அசுவம்
asuvam
குதிரை ; தூய்மையற்றது ; அமுக்கிராக் கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூய்மையற்றது. அவைதா நிலையாதுயரா மசுவம் (நீலகேசி, 493). That which is unclean; குதிரை. 1. Horse; நாரி யறுகசுவ நிலவாகை (தைலவ. தைல.125). Species of Withania. See அமுக்கிரா. குதிரைப்பற் பாஷாணம். (மூ.அ.) 2 A mineral poison;
Tamil Lexicon
அச்சுவம், s. a horse. அசுவமேதம், the sacrifice of a horse. அசுவசாத்திரம், horsemanship as a science. அசுவசாரத்தியம், charioteering. அசுவதாட்டி, swiftness of a horse. அசுவத்தாமன், the son of Drona, one of the seven immortal men.
J.P. Fabricius Dictionary
, [acuvam] ''s.'' A horse, குதிரை. ''(p.)''
Miron Winslow
acuvam
n. ašva.
1. Horse;
குதிரை.
2 A mineral poison;
குதிரைப்பற் பாஷாணம். (மூ.அ.)
acuvam
n. ašva-gandhā.
Species of Withania. See அமுக்கிரா.
நாரி யறுகசுவ நிலவாகை (தைலவ. தைல.125).
acuvam
n. a-šubha.
That which is unclean;
தூய்மையற்றது. அவைதா நிலையாதுயரா மசுவம் (நீலகேசி, 493).
DSAL