அருவம்
aruvam
உருவமின்மை ; அருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவமின்மை. அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ.92). Formlessness, incorporeity; அருமை. (J.) Scarcity, rarity;
Tamil Lexicon
s. (அ. priv.) shapelessness, உருவின்மை; 2. scarceness, அருந்தல். அருவுரு, a shapeless spiritual being; form and no form; spirit and body; mind and matter.
J.P. Fabricius Dictionary
, [aruvm] ''s.'' Destitution of shape, formlessness, incorporealness--a quality of the Deity, உருவமின்மை. ''(p.)'' 2. ''[vul. prov.]'' Scarceness, rareness, அருந்தல்.
Miron Winslow
aruvam
n. a-rūpa.
Formlessness, incorporeity;
உருவமின்மை. அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ.92).
aruvam
n. a-pūrva.
Scarcity, rarity;
அருமை. (J.)
DSAL