Tamil Dictionary 🔍

அழுங்கு

alungku


விலங்குவகை ; கற்றாழை ; பாலை யாழ்த்திறவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலையாழ்த்திறவகை. (பிங்.) 3. A secondary melody-type of the pālai class; (Mus.) 2. Hawk's bill. See அழுங்காமை. விலங்குவகை. (பிங்). 1. Pangolin, Indian scaly ant-eater, Manis crassicandata; கற்றாழை. (பச். மூ.) Aloe;

Tamil Lexicon


அளுங்கு, s. a large lizard covered with hard scales; 2. the armadillo; 3. tortoise, ஆமை. அழுங்குப்பிடியன், a pertinaceous man (அழுங்குப்பிடியன்).

J.P. Fabricius Dictionary


விலங்கு, வறி.

Na Kadirvelu Pillai Dictionary


, [aẕungku] கிறேன், அழுங்கினேன், வேன், அழுங்க, ''v. n.'' To suffer, be in dis tress, வருந்த. 2. To be injured, ruined, கெட. 3. To grieve, sorrow, regret, be in anguish, &c., be anxious for, துன்பப்பட. 4. To cry, weep, அழ. 5. To pity, இரங்க. 6. To sink down, be depressed, pressed tight, &c., அ ழுந்த. 7. To become dim, ஒளிமழுங்க. 8. To be diseased, வியாதியுற. 9. To sound, re sound, ஒலிக்க. 1. To fear, அஞ்ச. 11. To be idle, inactive, சோம்ப. 12. To be unset tled, அலைய. 13. ''[in love poetry.]'' To loiter, leave home reluctantly, தாமதிக்க. ''(p.)''

Miron Winslow


aḻuṅku
n. அழுங்கு-.
1. Pangolin, Indian scaly ant-eater, Manis crassicandata;
விலங்குவகை. (பிங்).

2. Hawk's bill. See அழுங்காமை.
(Mus.)

3. A secondary melody-type of the pālai class;
பாலையாழ்த்திறவகை. (பிங்.)

aḻuṅku
n. cf. அணங்கு.
Aloe;
கற்றாழை. (பச். மூ.)

DSAL


அழுங்கு - ஒப்புமை - Similar