அழுக்காறு
alukkaaru
பிறர் ஆக்கம் பொறாமை ; மனத்தழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தழுக்கு. (பிங்.) 2. Evil disposition, impurity of mind; பிறராக்கம்பொறாமை. (குறள், 165). 1. Envy;
Tamil Lexicon
s. envy; jealousy, பொறாமை; impurity of mind, மன அழுக்கு. The verbal root is அழுக்கறு VI. v. i. which means be jealous.
J.P. Fabricius Dictionary
, [aẕukkāṟu] ''s.'' Envy, grudging, பொறாமை. 2. Falsehood, deceit, guile, பொய்.
Miron Winslow
aḻukkāṟu
n. அழுக்கறு-. [K. aḻkaja.]
1. Envy;
பிறராக்கம்பொறாமை. (குறள், 165).
2. Evil disposition, impurity of mind;
மனத்தழுக்கு. (பிங்.)
DSAL