Tamil Dictionary 🔍

அழிப்பு

alippu


சங்காரம் ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ்.இயற்.முதற்.5). 1. Destruction; குற்றம். (திவா.) 2. Fault;

Tamil Lexicon


அழிக்கை, தொலைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Destroying, ruining, wasting, consuming in an ac tive sense, அழிக்கை.

Miron Winslow


aḻippu
n. id.
1. Destruction;
சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ்.இயற்.முதற்.5).

2. Fault;
குற்றம். (திவா.)

DSAL


அழிப்பு - ஒப்புமை - Similar