Tamil Dictionary 🔍

அழைப்பு

alaippu


கூப்பிடுகை ; பொருள் புணரா ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூப்பிடுகை. (திவ்.இயற்.நான்மு.38). 1. Invitation, call; பொருள்புணராவோசை. (திருக்கோ.102, உரை.) 2. Meaningless sound;

Tamil Lexicon


அழைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Invitation, re quest, citation, summons, invocation, விளிக்கை.

Miron Winslow


aḻaippu
n. அழை-.
1. Invitation, call;
கூப்பிடுகை. (திவ்.இயற்.நான்மு.38).

2. Meaningless sound;
பொருள்புணராவோசை. (திருக்கோ.102, உரை.)

DSAL


அழைப்பு - ஒப்புமை - Similar