அழிம்பு
alimpu
தீம்பு ; வெளிப்படையான பொய் ; அவதூறு ; நீதியற்ற வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படையான பொய். Loc. 1. Patent falsehood; அவதூறு. 2. Calumny, scandal; அநீதமான வழக்கு. 3. Unrighteous claim or plea; தீம்பு. Evil deed, gross neglect;
Tamil Lexicon
s. see under அழி II. அழிம்பன், an evil-doer.
J.P. Fabricius Dictionary
, ''s. [vul.]'' The nin-pay ment of a debt or the non-restoration of another's property from dishonest mo tives, புரட்டு. 2. Ruin, devastation, in jury, damage, கேடு. என்னுடையமைக்கழிம்புபேசுகிறான். He talks of destroying my property.
Miron Winslow
aḻimpu
n. அழி2-.
Evil deed, gross neglect;
தீம்பு.
aḻimpu
n. prob. அழி-.
1. Patent falsehood;
வெளிப்படையான பொய். Loc.
2. Calumny, scandal;
அவதூறு.
3. Unrighteous claim or plea;
அநீதமான வழக்கு.
DSAL