அரிப்பு
arippu
பிரித்தெடுக்கை ; குற்றம் ; சினம் ; தினவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். (திவா.) 3. Fault; தினவு. 2. Itching, pruritus; பிரித்தெடுக்கை. (நீதிநெறி. 9.) 1. Sifting, separating; கோபம். (சூடா.) 4. Anger;
Tamil Lexicon
, ''v. noun.'' Sifting, separat ing. 2. Nibbling, gnawing, &c. 3. Itch ing. 4. Corrosion. 5. Smartness. ''(c.)''
Miron Winslow
arippu
n. அரி3-.
1. Sifting, separating;
பிரித்தெடுக்கை. (நீதிநெறி. 9.)
2. Itching, pruritus;
தினவு.
3. Fault;
குற்றம். (திவா.)
4. Anger;
கோபம். (சூடா.)
DSAL