அழன்
alan
பிணம் ; பேய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேய். (பிங்.) 2. Evil spirit; பிணம். (தொல்.எழுத்.354). 1. Corpse, carcase;
Tamil Lexicon
s. corpse, பிணம்; 2. evil spirit, demon பேய்.
J.P. Fabricius Dictionary
, [aẕṉ] ''s.'' A corpse, a carcass, பி ணம்.
Miron Winslow
aḻaṉ
prob. அழி1-.
1. Corpse, carcase;
பிணம். (தொல்.எழுத்.354).
2. Evil spirit;
பேய். (பிங்.)
DSAL