Tamil Dictionary 🔍

அழனம்

alanam


பிணம் ; வெம்மை ; தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெம்மை. (பிங்). 1. Heat; தீ. (பிங்.) 2. Fire; பிணம். (பிங்.) Corpse;

Tamil Lexicon


s. corpse, பிணம்.

J.P. Fabricius Dictionary


, [aẕṉm] ''s.'' A corpse, a carcass, பிணம். 2. Fire, தீ.

Miron Winslow


aḻaṉam
n. அழன்.
Corpse;
பிணம். (பிங்.)

aḻaṉam
n. அழல்-.
1. Heat;
வெம்மை. (பிங்).

2. Fire;
தீ. (பிங்.)

DSAL


அழனம் - ஒப்புமை - Similar