அழலவன்
alalavan
அக்கினிதேவன் ; சூரியன் ; செவ்வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வாய். (பிங்.) 3. Mars; சூரியன். (பிங்.) 2. Sun; அக்கினிதேவன். 1. Agni;
Tamil Lexicon
--அழலோன், ''s.'' The sun, ஆதித்தன். 2. Mars the planet, செவ் வாய். 3. God of fire, அக்கினிதேவன்.
Miron Winslow
aḻalavaṉ
n. id.
1. Agni;
அக்கினிதேவன்.
2. Sun;
சூரியன். (பிங்.)
3. Mars;
செவ்வாய். (பிங்.)
DSAL