Tamil Dictionary 🔍

அனகம்

anakam


பாவமற்றது ; புண்ணியம் ; அழுக்கில்லாதது ; அழகு ; சாந்தம் ; புல்லுருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு. (நாநார்த்த.) 3. Beauty; சாந்தம் (நாநார்த்த.) 4. Quietude; (மலை.) Species of loran thus. See புல்லுருவி. அழுக்கில்லாதது. (நாநார்த்த.) 2. That which is not dirty; புண்ணியம். (தக்கயாகப்.104, உரை.) 1. Virtue, merit, பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39). That which is sinless, spotless, pure;

Tamil Lexicon


s. (அந் priv.+அகம்) freedom from sin, பாவமின்மை; that which is sinless. அனகன், God, as the sinless One; 2. handsome man, அழகன் (அனகை fem.)

J.P. Fabricius Dictionary


, [aṉakam] ''s.'' [''priv.'' அந், ''et'' அகம், sin.] Sinlessness, purity, பாவமின்மை. Wils. p. 25. ANAG'HA. ''(p.)''

Miron Winslow


aṉakam
n. an-agha.
That which is sinless, spotless, pure;
பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39).

aṉakam
n.
Species of loran thus. See புல்லுருவி.
(மலை.)

anākam
n. an-agha.
1. Virtue, merit,
புண்ணியம். (தக்கயாகப்.104, உரை.)

2. That which is not dirty;
அழுக்கில்லாதது. (நாநார்த்த.)

3. Beauty;
அழகு. (நாநார்த்த.)

4. Quietude;
சாந்தம் (நாநார்த்த.)

DSAL


அனகம் - ஒப்புமை - Similar