Tamil Dictionary 🔍

அயனம்

ayanam


வரலாறு ; ஆண்டில் பாதி சூரியன் நிலநடுக்கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது போகும் காலம் ; ஆண்டுப்பிறப்பு ; வழி ; வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீடு. (நாநார்த்த.) 2. House; புகல். (சம். அக. Ms.) 3. Goal; தெற்கும் வடக்குமாகச் செல்லுஞ் சூரியகதி. (நாநார்த்த.) 4. Course of the sun northwad or southward; உணவு. (பொதி. நி.) Food; வேதம். (யாழ். அக.) The vedās; பிறப்பு. (பொதி. நி.) 1. Birth; வழி.(பிங்.) 1. Road, path, course; சூரியன் சமரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங்காலம். 2. Time of the sun's northward or southward course; ஆண்டிற்பாதி. (சூடா.) 3. Half-year from solstice to solstice; உத்திராயண தக்ஷிணாயன பிரவேசகாலம். (வேதாரணி. தோற்றச். 82.) 4. Solstitial point, the first in either kaṭakam or makaram;

Tamil Lexicon


அயநம், s. way, motion, course வழி; 2. the course of the sin in six months, half a year, வருஷப்பாதி. உத்தராயனம், the sun's course in the northern constellations of the zodiac x தக்ஷணாயனம், the sun's course in the south. அயனமண்டலம், the ecliptic; equinoctial course.

J.P. Fabricius Dictionary


, [ayaṉam] ''s.'' A road, path, வழி. 2. Course, especially the half yearly course of the sun, வருடப்பாதி. 3. Equinoctial or solstitial points. Wils. p. 64. AYANA.

Miron Winslow


ayaṉam
n. ayana.
1. Road, path, course;
வழி.(பிங்.)

2. Time of the sun's northward or southward course;
சூரியன் சமரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங்காலம்.

3. Half-year from solstice to solstice;
ஆண்டிற்பாதி. (சூடா.)

4. Solstitial point, the first in either kaṭakam or makaram;
உத்திராயண தக்ஷிணாயன பிரவேசகாலம். (வேதாரணி. தோற்றச். 82.)

ayaṉam
n. ayana.
1. Birth;
பிறப்பு. (பொதி. நி.)

2. House;
வீடு. (நாநார்த்த.)

3. Goal;
புகல். (சம். அக. Ms.)

4. Course of the sun northwad or southward;
தெற்கும் வடக்குமாகச் செல்லுஞ் சூரியகதி. (நாநார்த்த.)

ayaṉam
n. perh. ašana.
Food;
உணவு. (பொதி. நி.)

ayaṉam
n. a-jana.
The vedās;
வேதம். (யாழ். அக.)

DSAL


அயனம் - ஒப்புமை - Similar