Tamil Dictionary 🔍

பழனம்

palanam


வயல் ; மருதநிலம் ; பொய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13). 1. Paddy field ; மருதநிலம். பன்மலர்ப் பழனத்த (கலித். 78). 2. Agricultural land ; பொய்கை. பழன வாளைப் பரூஉக்கட் டுணியல். (புறநா. 61). 3. Tank ;

Tamil Lexicon


s. agricultural land, மருத நிலம்; 2. rice-fields, வயல்.

J.P. Fabricius Dictionary


, [paẕaṉam] ''s.'' Agricultural land, மருதநி லம். 2. Rice fields. வயல். [''from Sa. Phalana,'' fructifying.] (சது.)

Miron Winslow


paḻaṉam,
n. perh. பழு-.
1. Paddy field ;
வயல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13).

2. Agricultural land ;
மருதநிலம். பன்மலர்ப் பழனத்த (கலித். 78).

3. Tank ;
பொய்கை. பழன வாளைப் பரூஉக்கட் டுணியல். (புறநா. 61).

DSAL


பழனம் - ஒப்புமை - Similar