Tamil Dictionary 🔍

அழகி

alaki


அழகுள்ளவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகுள்ளவள். (சீவக.1254.) Beautiful woman;

Tamil Lexicon


அழகுடையவள்.

Na Kadirvelu Pillai Dictionary


aḻaki
n. id.
Beautiful woman;
அழகுள்ளவள். (சீவக.1254.)

DSAL


அழகி - ஒப்புமை - Similar