Tamil Dictionary 🔍

அகழி

akali


கோட்டையைச் சுற்றியுள்ள ஆழமான நீர்நிலை , மதில்சூழ் கிடங்கு ; ஓடை ; கயம் ; கேணி ; கிடங்கு ; வாயகன்ற பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயகன்ற பாத்திரம். ஓரகழி பெய்ததற்பின் (தைலவ.தைல.94). Pot with a large mouth; கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு. அகழி சூழ் போகி (சிலப்.13, 183). Ditch surrounding a fortification, moat;

Tamil Lexicon


அகழ், s. a ditch round a fortification, a trench. செய்யகழி, an artificial pit.

J.P. Fabricius Dictionary


அகழ், கோட்டை, மதில்சூழ்கிடங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


[akẕi ] --அகழ், ''s.'' The ditch round a fortification, மதில்சூழ்கிடங்கு.

Miron Winslow


akaḻi
n. id. [T.agadta.K. agaḻu.]
Ditch surrounding a fortification, moat;
கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு. அகழி சூழ் போகி (சிலப்.13, 183).

akaḻi
n. cf. அகல்-.
Pot with a large mouth;
வாயகன்ற பாத்திரம். ஓரகழி பெய்ததற்பின் (தைலவ.தைல.94).

DSAL


அகழி - ஒப்புமை - Similar