அகணி
akani
உள் ; உட்பட்டது ; நம்பத்தக்க நட்பினர் ; தெங்கு , பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார் ; வயல் ; மருதநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள். கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு. 1. Inside, interior; நம்பிக்கைக்குரிய நட்பினர். அகணியாகிய . . . சகுனி (பெருங். மகத. 26, 29). Confidant; நெல்வயல். அகணியின் கரைபுரளு மெங்கணும் (அரிசமய.குலசே.8). 4. Paddy-field; மருதநிலம். (சூடா.) 3. Agricultural tract; தெங்கு பனை முதலியவற்றின் புறநார். Loc. 2. Palm fibre; கடுக்காய். (சித். அக.) Gall nut;
Tamil Lexicon
s. fibrous part of the palm leaf; 2. a paddy field.
J.P. Fabricius Dictionary
, [akṇi] ''s.'' Interior, as of the fi brous part of the bark of a tree, உள். 2. An inland, agricultural, rice district, மரு தநிலம். ''(p.)''
Miron Winslow
akaṇi
n. cf. அகம்.
1. Inside, interior;
உள். கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு.
2. Palm fibre;
தெங்கு பனை முதலியவற்றின் புறநார். Loc.
3. Agricultural tract;
மருதநிலம். (சூடா.)
4. Paddy-field;
நெல்வயல். அகணியின் கரைபுரளு மெங்கணும் (அரிசமய.குலசே.8).
akaṇi
n. அகம்.
Confidant;
நம்பிக்கைக்குரிய நட்பினர். அகணியாகிய . . . சகுனி (பெருங். மகத. 26, 29).
akaṇi
n.
Gall nut;
கடுக்காய். (சித். அக.)
DSAL