அழகர்
alakar
திருமாலிருஞ்சோலைத் திருமால் ; காண்க : வெள்ளெருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மலை.) 2. White madar. See வெள்ளெருக்கு. திருமாலிருஞ்சோலைத் திருமால். 1. Viṣṇu the handsome one, worshipped at Aḻakar-malai near Madura;
Tamil Lexicon
, [aẕkr] ''s.'' The வெள்ளெருக்கு shrub, Asclepias, ''L.''
Miron Winslow
aḻakar
n. அழகு.
1. Viṣṇu the handsome one, worshipped at Aḻakar-malai near Madura;
திருமாலிருஞ்சோலைத் திருமால்.
2. White madar. See வெள்ளெருக்கு.
(மலை.)
DSAL