Tamil Dictionary 🔍

அதகன்

athakan


வலிமையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமையுள்ளவன். உறுதுயர் தீர்த்த வதகன் (திவ். பெரியாழ். 2,1,9). Strong powerful person;

Tamil Lexicon


s. a strong person, வலியோன்.

J.P. Fabricius Dictionary


atakaṉ
n. prob. hataka.
Strong powerful person;
வலிமையுள்ளவன். உறுதுயர் தீர்த்த வதகன் (திவ். பெரியாழ். 2,1,9).

DSAL


அதகன் - ஒப்புமை - Similar