Tamil Dictionary 🔍

அனகன்

anakan


பாவமில்லாதவன் ; குற்றமில்லாதவன் ; அழகுள்ளவன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் (கந்தபு. தெய்வ. 208.) 1. God, as the sinless one, Brahmā, Siva, Arhat; அழகுள்ளவன். (கம்பரா.நீர்விளை.1.) 2. Handsome man;

Tamil Lexicon


அருகன், கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Deity, the Su preme Being, the sinless one, கடவுள். 2. Argha, அருகன்.

Miron Winslow


aṉakaṉ
n. an-agha.
1. God, as the sinless one, Brahmā, Siva, Arhat;
கடவுள் (கந்தபு. தெய்வ. 208.)

2. Handsome man;
அழகுள்ளவன். (கம்பரா.நீர்விளை.1.)

DSAL


அனகன் - ஒப்புமை - Similar