Tamil Dictionary 🔍

கிள்ளிக்காட்டுதல்

killikkaattuthal


குறிப்புக் காட்டுதல் ; சிறிதளவு பரிமாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்புக்காட்டுதல். 1. To give a hint, signal, as by pinching; சிறிதளவு பரிமாறுதல். 2. To be niggardly in giving food;

Tamil Lexicon


அருட்டி அறிவித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


kiḷḷi-k-kāṭṭu-,
v. intr. id. +.
1. To give a hint, signal, as by pinching;
குறிப்புக்காட்டுதல்.

2. To be niggardly in giving food;
சிறிதளவு பரிமாறுதல்.

DSAL


கிள்ளிக்காட்டுதல் - ஒப்புமை - Similar