Tamil Dictionary 🔍

அடித்துக்கொண்டுபோதல்

atithukkondupoathal


வாரிக்கொண்டு போதல் ; கொள்ளையிட்டுப் போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளைகொண்டு செல்லுதல். Colloq. 2. To plunder, rob; வாரிக்கொண்டு செல்லுதல். வெள்ளம் ஊரை அடித்துக்கொண்டு போயிற்று. Colloq. 1. To sweep away, as a flood, carry away with a rush;

Tamil Lexicon


aṭittu-k-koṇṭu-pō-
v. tr. அடி-+.
1. To sweep away, as a flood, carry away with a rush;
வாரிக்கொண்டு செல்லுதல். வெள்ளம் ஊரை அடித்துக்கொண்டு போயிற்று. Colloq.

2. To plunder, rob;
கொள்ளைகொண்டு செல்லுதல். Colloq.

DSAL


அடித்துக்கொண்டுபோதல் - ஒப்புமை - Similar