Tamil Dictionary 🔍

கொண்டுபோதல்

kondupoathal


koṇṭu-pō-,
v. tr [T. kontucpōvu.] id.+.
1. To carry, convey, take away
எடுத்துக்கொண்டு செல்லுதல். கொண்டு போவான் வந்துநின்றார் (திவ். பெரியாழ், 2, 2, 7).

2. To lead, conduct, escort;
அழைத்துச்செல்லுதல். குருடனை வெளியிற்கொண்டுபோய் விடு.

3. To carry away, abduct;
கவர்ந்து செல்லுதல். செங்கண்மால் அன் கொண்டுபோனான் (திவ். பெரியாழ். 3, 8, 4).

DSAL


கொண்டுபோதல் - ஒப்புமை - Similar