Tamil Dictionary 🔍

அள்

al


அள்ளப்படுவது ; செறிவு ; வன்மை ; வண்டி வில்லைத் தாங்கும் கட்டை ; பற்றிரும்பு ; கூர்மை ; பூட்டு ; நீர்முள்ளி ; அள்ளுமாந்தம் ; காது ; பெண்பால் விகுதி .(வி) அள்ளு ; நெருங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிவு (திவா). 1. Closeness, thickness; கூர்மை. (திவா). 2. Sharpness, keenness of edge; பூட்டு. (பிங்). 3. Lock, padlock; பற்றிரும்பு. (பிங்). 4. Clamp, iron band to hold parts together; வண்டிவில்லைத் தாங்குங் கட்டை. Loc. 5. Block connecting the spring with the axle; அள்ளப்படுவது. Insc. 6. Handful, anything, contained within the hollow of the hand; வன்மை. (சூடா). 7. Strength, firmness; காது (பிங்.) 8. Ear; (தைலவ.தைல.8.) 9. See அள்ளுமாந்தம். (இராசவைத்.) 10. Species of Hygrophila. See நீர் முள்ளி. பெண்பால் விகுதி அவள் வந்தனள். Third pers. sing. fem ending;

Tamil Lexicon


[aḷ ] --அள்ளு, ''s.'' The ear, காது. 2. The cheek, கன்னம். 3. Sharpness, keenness of an edge or point, கூர்மை. ''(p.)'' 4. A cramp, a clasp, a clamp, a metal plate fastened round the corners of a box, &c., a ring or other iron bandage to hold pieces to gether, a cramp-iron, a ferrule, iron band, bandage, cincture, பற்றிரும்பு. 5. ''(p.)'' Close ness--as of hair, branches, &c., நெருக்கம். 6. ''[prov.]'' A disease among children, atro phy, ஓர்நோய்.

Miron Winslow


aḷ
n. அள்ளு-.
1. Closeness, thickness;
செறிவு (திவா).

2. Sharpness, keenness of edge;
கூர்மை. (திவா).

3. Lock, padlock;
பூட்டு. (பிங்).

4. Clamp, iron band to hold parts together;
பற்றிரும்பு. (பிங்).

5. Block connecting the spring with the axle;
வண்டிவில்லைத் தாங்குங் கட்டை. Loc.

6. Handful, anything, contained within the hollow of the hand;
அள்ளப்படுவது. Insc.

7. Strength, firmness;
வன்மை. (சூடா).

8. Ear;
காது (பிங்.)

9. See அள்ளுமாந்தம்.
(தைலவ.தைல.8.)

10. Species of Hygrophila. See நீர் முள்ளி.
(இராசவைத்.)

aḷ
part.
Third pers. sing. fem ending;
பெண்பால் விகுதி அவள் வந்தனள்.

DSAL


அள் - ஒப்புமை - Similar