அள
ala
VII. v. t. measure, அளவிடு; 2. mete out, distribute, பங்கிடு; 3. consider, கருது; 4. (collo.) gossip, வீண் பேச்சுப் பேசு; v. i. hold converse, ஒத்துப் பேசு; 5. blend, கல. தலைவெட்டி அளக்க, to strike, to make the corn measure even with the striker. ஐயனளந்தபடி, as God has destined. அளக்கல், அளத்தல், அளக்கை, v. n. s. measuring. அளந்தளந்து பேச, to expatiate, to dwell lengthily upon a subject. அளந்து கொடுக்க, to measure something to one. அளந்து கொள்ள, to get something measured. அளபெடை, the lengthing of a letter in verse; as உயிரளபெடை & ஒற்றள பெடை, vowel and consonant prolongation. அளபு, அளப்பு, v. n. measurement. அளப்பளக்க, சல்லி அளக்க, to prattle, chatter, gossip; prate vain and false things; to backbite; to defame. அளப்புப் பார்க்க, to pump or sift one. நிறைய இட்டளக்க, to give heaped measure. படி அளக்க, see under படி.
J.P. Fabricius Dictionary
, [aḷ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To measure, fathom, expore, esti mate, அளவுசெய்ய. 2. To apportion, mete out, measure out, பங்கிட. 3. To extend, reach, எட்ட. விசும்பளந்தாண்டுநின்றிடுஞ்சிகரியை. The tur rets which reached to the sky. மரக்காலைப்பாய்ச்சியளக்கிறான். He measures thrusting in the marcal; i. e. into the heap. பறைவெட்டியளக்கிறான்--பறைதட்டியளக்கிறான். He measures by striking off the excess of the grain. ஐயனளந்தபடி. As God allots.
Miron Winslow