Tamil Dictionary 🔍

அரள்

aral


அரளு, I. v. i. grow terrified, become alarmed, be amazed, பிரமி. "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல் லாம் பேய்" Proverb, "As the fool thinks, so the bell clinks"; to a coward every dark think is a devil.

J.P. Fabricius Dictionary


araḷ-
2 v.intr. [K. āraḷ.] cf. அருள்3-.
To be terrified;
பீதியடைதல். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

DSAL


அரள் - ஒப்புமை - Similar