அதள்
athal
தோல் , மரப்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோல். அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண். 151.) 1. Skin; மரப்பட்டை. வேங்கையதள் (தைலவ.) 2. Bark;
Tamil Lexicon
s. skin, தோல்.
J.P. Fabricius Dictionary
, [atḷ] ''s.'' Skin, cuticle, தோல். ''(p.)''
Miron Winslow
ataḷ
n. cf. dara.
1. Skin;
தோல். அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண். 151.)
2. Bark;
மரப்பட்டை. வேங்கையதள் (தைலவ.)
DSAL