Tamil Dictionary 🔍

அள்ளு

allu


காது ; கன்னம் ; கூர்மை ; பற்றிரும்பு ; நெருக்கம் ; ஒரு நோய் ; அளவு கூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம் ; விலா எலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See அள்1, 4,5,8, and 9. விலாவெலும்பு. Tj. Ribs; அளவுகூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம். (C.G.) 2. Handful of grain given on the threshing floor or in the bazaar, as perquisite;

Tamil Lexicon


அள், s. the glasp for a bolt lo fasten with plates; 2. cheeks; 3. sharpness; 4. crowdedness; 5. strength firmness, வன்மை; 6. lock, பூட்டு. அள்ளிருள், utter darkness. அள்ளுமாந்தம், (அள்ளு+மாந்தம்), infantile bronchitis, convulsion.

J.P. Fabricius Dictionary


, [aḷḷu] கிறேன், அள்ளினேன், வேன், அள்ள, ''v. a.'' To take up a handful, lade, bale, take up in the hollow of the hand- as water, sand, grain, &c., கையான்முகக்க. 2. To sweep away as a flood, carry off in large quantities or great numbers as an epidemic, famine, thief, &c., to ravage, plunder, pillage, spoil, devastate, வாரிக் கொள்ள. ''(c.)'' அள்ளாதுகுறையாது சொல்லாது பிறவாது. If nothing be taken, nothing will be want ing; if nothing be spoken, nothing will be rumored; i. e. there is no rumor however vague, but has some truth in it. அரிசியள்ளுகிறகாகம்போலே திரிகிறான். He wanders about as greedy (of gain) as the crow is of the rice which it steals. கையையள்ளிப்போட்டது. It has grazed or taken off the skin of my hand (whether a bow, hot iron, or any thing else.)

Miron Winslow


aḷḷu
n. அள்ளு-.
1. See அள்1, 4,5,8, and 9.
.

2. Handful of grain given on the threshing floor or in the bazaar, as perquisite;
அளவுகூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம். (C.G.)

aḷḷu
n.
Ribs;
விலாவெலும்பு. Tj.

DSAL


அள்ளு - ஒப்புமை - Similar