Tamil Dictionary 🔍

அளர்

alar


நீர் ; மஞ்சள் ; உவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மஞ்சள். (வை. மூ.) 2. cf. haladī. Turmeric; உவர். Saltishness; brackishness; நீர். 1. cf. halā Water;

Tamil Lexicon


s. efflorescence; formation of powder or crust on the surface. அளர் நிலம், a brackish and barren ground. அளர் பிடிக்க, to effloresce.

J.P. Fabricius Dictionary


aḷar
n. அலர்.
1. cf. halā Water;
நீர்.

2. cf. haladī. Turmeric;
மஞ்சள். (வை. மூ.)

aḷar
n. அளம். cf. களர்.
Saltishness; brackishness;
உவர்.

DSAL


அளர் - ஒப்புமை - Similar