Tamil Dictionary 🔍

அளவிடை

alavitai


ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிப்பிடுகை. சத்துருவை அளவிடை பார். (W.) Calculation, estimation;

Tamil Lexicon


, ''v. noun.'' Measuring, admeasurement, அளவிடுகை. 2. Estima tion, calculation, guess, மதிப்பிடுகை. 3. ''s.'' Weight, நிறை. 4. Capacity, extent of one's power. நிருவாகம். சத்துருவையளவிடைபார். Estimate an enemy's power.

Miron Winslow


aḷaviṭai
n. id.+id.
Calculation, estimation;
மதிப்பிடுகை. சத்துருவை அளவிடை பார். (W.)

DSAL


அளவிடை - ஒப்புமை - Similar