அளை
alai
தயிர் ; மோர் ; வெண்ணெய் ; புற்று ; பொந்து ; குகை ; ஏழாம்வேற்றுமையுருபு .(வி) துழாவு ; கல ; தழுவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொந்து. (W.) 5. Hollow in a tree; குகை. அளைச் செறி யிரும்புலி (சீவக. 1851). 6. Cave, cavern in a mountain or rock; ஏழாம் வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை). A loc. ending; தயிர். (பிங்.) 1.Curds, curdled milk; மோர். செம்புற் றீயலி னின்னளைப் புளித்து (புறநா. 119, 3). 2. Buttermilk; புற்று. அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4). 4. Anthill, hole in the ground; வெண்ணய். (சேதுபு. விதூம. 75.) 3. Butter;
Tamil Lexicon
s. a cavern, குகை; 2. hole, வளை; 3. white ant hills, புற்று; 4. curds, butter as in "உறியளை வாறியுண்டோன்".
J.P. Fabricius Dictionary
, [aḷai] ''s.'' A hole, a hollow in the ground, in a tree, &c., (as a rat's hole or snake's hole,) a hole or cavity at the side of a tank or well, the resort of alligators, வளை. 2. ''(p.)'' A cave, a cavern in a mountain or rock, மலைக்குகை. 3. The hole of an ant hill, புற்று. 4. A place, இடம். 5. A form of the seventh case, ஏழனுருபு. 6. Curds, curdled milk, தயிர். 7. Whey, butter milk, மோர்.
Miron Winslow
aḷai
n. அளை-. [K.M. aḷa.]
1.Curds, curdled milk;
தயிர். (பிங்.)
2. Buttermilk;
மோர். செம்புற் றீயலி னின்னளைப் புளித்து (புறநா. 119, 3).
3. Butter;
வெண்ணய். (சேதுபு. விதூம. 75.)
4. Anthill, hole in the ground;
புற்று. அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4).
5. Hollow in a tree;
பொந்து. (W.)
6. Cave, cavern in a mountain or rock;
குகை. அளைச் செறி யிரும்புலி (சீவக. 1851).
aḷai
part.
A loc. ending;
ஏழாம் வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை).
DSAL