Tamil Dictionary 🔍

அர்

ar


பலர்பால் விகுதி. அரசர் வந்தனர். 1. Pers. pl. suff.; உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர். 2. Honorific pl. suff.; பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435). 3. An expletive affixed to some words;

Tamil Lexicon


ar
part.
1. Pers. pl. suff.;
பலர்பால் விகுதி. அரசர் வந்தனர்.

2. Honorific pl. suff.;
உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர்.

3. An expletive affixed to some words;
பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435).

DSAL


அர் - ஒப்புமை - Similar