Tamil Dictionary 🔍

அளவர்

alavar


உப்பமைப்போர் ; உழுது பயிரிடுவோர் வகையினர் ; மதிப்பிடுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்பமைப்போர். பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை. (கந்தபு.ஆற்று.30). Persons belonging to the caste of salt manufacturers; உழுதுபயிரிடுவோர் வகையினர். வெள்ளாழர் அளவர் பள்ளிகள் பறம்பர் உட்பட உழுது. (S. I. I. vii, 385). A class of cultivators;

Tamil Lexicon


, ''s.'' (''sing.'' அளவன்.) Salt manufacturers, (the caste,) உப்பமைப்போர்.

Miron Winslow


aḷavar
n. அளம்.
Persons belonging to the caste of salt manufacturers;
உப்பமைப்போர். பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை. (கந்தபு.ஆற்று.30).

aḷavar
n. hala.
A class of cultivators;
உழுதுபயிரிடுவோர் வகையினர். வெள்ளாழர் அளவர் பள்ளிகள் பறம்பர் உட்பட உழுது. (S. I. I. vii, 385).

DSAL


அளவர் - ஒப்புமை - Similar