Tamil Dictionary 🔍

அளிகம்

alikam


நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லி. (பச். மூ.) Emblic myrobalan; நெற்றி. (பிங்.) Forehead;

Tamil Lexicon


s. forehead, நெற்றி; 2. great beauty.

J.P. Fabricius Dictionary


கட்டழகு, நெற்றி, பொய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aḷikam] ''s.'' Brow, forehead, நெற் றி. Wils. p. 74. ALIKA. 2. Great beauty, கட்டழகு. ''(p.)''

Miron Winslow


aḷikam
n. alika.
Forehead;
நெற்றி. (பிங்.)

aḷikam
n.
Emblic myrobalan;
நெல்லி. (பச். மூ.)

DSAL


அளிகம் - ஒப்புமை - Similar