Tamil Dictionary 🔍

அளகம்

alakam


பெண்மயிர் ; மயிர்க்குழற்சி ; பன்றிமுள் ; மழைநீர் ; நீர் ; காண்க : வெள்ளெருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைநீர். (பச். மூ.) 2. cf. halā.Rain-water; . 1. See அளக்காய். (சங். அக.) நுதலைச்சார்ந்த முன்னுச்சிமயிர். (தக்கயாகப். பக். 266.) அலமரு திருமுகத் தளகத்தப்பிய (பெருங். உஞ்சைக். 33, 119). Curls of hair on the forehead; மயிர்க்குழற்சி. (பிங்.) 2. Curl; பெண்மயிர். (பிங்). 1. Woman's hair; பன்றிமுள். (திவா.) 2. Porcupine's quill; நீர். (பிங்.) 1. Water;

Tamil Lexicon


s. woman's hair, பெண் மயிர்; அளகத்தி, a woman having locks of hair. அளகபாரம், mass of woman's hair. அளக பந்தி, fine arrangement of a woman's hair.

J.P. Fabricius Dictionary


, [aḷakam] ''s.'' A curl or hair, மயிர்ச் சுருள். Wils. p. 72. ALAKA. 2. Woman's hair, பெண்மயிர். ''(p.)''

Miron Winslow


aḷakam
n. cf. halā.
1. Water;
நீர். (பிங்.)

2. Porcupine's quill;
பன்றிமுள். (திவா.)

aḷakam
n. aḷaka.
1. Woman's hair;
பெண்மயிர். (பிங்).

2. Curl;
மயிர்க்குழற்சி. (பிங்.)

aḷakam
n. alaka.
Curls of hair on the forehead;
நுதலைச்சார்ந்த முன்னுச்சிமயிர். (தக்கயாகப். பக். 266.) அலமரு திருமுகத் தளகத்தப்பிய (பெருங். உஞ்சைக். 33, 119).

aḷakam
n.
1. See அளக்காய். (சங். அக.)
.

2. cf. halā.Rain-water;
மழைநீர். (பச். மூ.)

DSAL


அளகம் - ஒப்புமை - Similar