Tamil Dictionary 🔍

அளி

ali


அன்பு ; அருள் ; ஆசை ; வரவேற்பு ; எளிமை ; குளிர்ச்சி ; கொடை ; காய் ; வண்டு ; தேன் ; வண்டுகொல்லி ; கருந்தேனீ ; மாட்டுக்காடி ; தேள் ; கிராதி ; மரவுரிமரம் .(வி) கொடு ; காப்பாற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்புகாரணத்தாற் றோன்றும் அருள். (தொல். பொ. 247, உரை.) 2. Clemency, grace; ஆசை. அளியா லிவ்வூர் காணு நலத்தின் (கம்பரா. ஊர்தே. 83). 3. Desire; குளிர்ச்சி. திங்களு ளளியுநீ (பரிபா. 3, 67). 4. Coolness; கொடை. (திவா.) 5. Gift, present; உபசாரம். (குறள், 390, உரை.) 6. Civility, politeness; எளிமை. தாய்த்தாய்க் கொண்டேகு மளித்து (நாலடி. 15). 7. Poverty, wretchedness; காய். (மூ. அ.) 8. Unripe fruit; கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு. 1. Lattice, fence; மாட்டுக்காடி. 2. Crib for straw; வண்டு. (திருவாச. 6, 10.) 1. Bee, beetle; மது. (பிங்.) 2. Spirituous liquor; அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1). 1. Love; மரவுரிமரம். (L.) Bark tree; தேன். (நாநார்த்த.) 1. Honey; வண்டுகொல்லி. (பச். மூ.) 2. Ringworm shrub;

Tamil Lexicon


s. beetle, வண்டு; 2. spirituous liquor மது.

J.P. Fabricius Dictionary


, [aḷi] ''s.'' A beetle, வண்டு. 2. Fer mented liquor, intoxicating spirits, &c., மது. Wils. p. 74. ALI. ''(p.)''

Miron Winslow


aḷi
n. அளி2-.
1. Love;
அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1).

2. Clemency, grace;
அன்புகாரணத்தாற் றோன்றும் அருள். (தொல். பொ. 247, உரை.)

3. Desire;
ஆசை. அளியா லிவ்வூர் காணு நலத்தின் (கம்பரா. ஊர்தே. 83).

4. Coolness;
குளிர்ச்சி. திங்களு ளளியுநீ (பரிபா. 3, 67).

5. Gift, present;
கொடை. (திவா.)

6. Civility, politeness;
உபசாரம். (குறள், 390, உரை.)

7. Poverty, wretchedness;
எளிமை. தாய்த்தாய்க் கொண்டேகு மளித்து (நாலடி. 15).

8. Unripe fruit;
காய். (மூ. அ.)

aḷi
n. cf. அழி. [M. aḻi.]
1. Lattice, fence;
கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு.

2. Crib for straw;
மாட்டுக்காடி.

aḷi
n. aḷi.
1. Bee, beetle;
வண்டு. (திருவாச. 6, 10.)

2. Spirituous liquor;
மது. (பிங்.)

aḷi
n.
Bark tree;
மரவுரிமரம். (L.)

aḷi
n. ali.
1. Honey;
தேன். (நாநார்த்த.)

2. Ringworm shrub;
வண்டுகொல்லி. (பச். மூ.)

DSAL


அளி - ஒப்புமை - Similar