Tamil Dictionary 🔍

அல்வழிப்புணர்ச்சி

alvalippunarchi


வேற்றுமை அல்லாத நிலையில் சொற்கள் சேரும் நிலை ; அவை 14 : வினைத்தொகை , பண்புத்தொகை , உவமைத்தொகை , உம்மைத்தொகை , அன்மொழித்தொகை , எழுவாய்த்தொடர் , விளித்தொடர் , தெரிநிலை வினைமுற்றுத் தொடர் , குறிப்பு வினைமுற்றுத் தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் , இடைச் சொற்றொடர் , உரிச் சொற்றொடர் , அடுக்குத்தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், தெரிநிலைவினைமுற்றுத்தொடர், குறிப்புவினைமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர்; (நன். 152,உரை.) Grammatical combination of two words of which the first is undeclined by case, opp. to வேற்றுமைப் புணர்ச்சி, of 14 kinds, viz.,

Tamil Lexicon


, ''s.'' The agree ment of two words of which the first is undeclined by case; of this there are fourteen kinds; ''viz.'': 1. வினை, verbs, as கொல்யானை. 2. பண்பு, adjective, as கருங்கு வளை. 3. உவமை, comparison, as மதிமுகம். 4. உம், the words having the particle உம் supressed, as இராப்பகல். 5. அன்மொ ழி, the words having the பயனிலை sup pressed, &c., as பொற்றொடி. 6. எழுவாய், nominative, as கொற்றன்வந்தான். 7. விளி, vocative, as கொற்றாகொள். 8. பெயரெச்சம், relative participle, as உண்டசாத்தன். 9. வினையெச்சம், verbal participle, as உண்டு போனான். 1. தெரிநிலைவினைமுற்று, a de clarative verb in the terminative form, as உண்டான்சாத்தன். 11. குறிப்புமுற்று, a sup pressed verb in the terminative form, as குழையன்கொற்றன். 12. இடை, conjunction, preposition and interrogation or parti ciple and expletive, as அணங்குகொல். 13. உரி, adjective and adverb, as நனிபே தை. 14. அடுக்கு, repetition, as பாம்புபாம்பு.

Miron Winslow


alvaḻi-p-puṇarcci
n. id.+.
Grammatical combination of two words of which the first is undeclined by case, opp. to வேற்றுமைப் புணர்ச்சி, of 14 kinds, viz.,
வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், தெரிநிலைவினைமுற்றுத்தொடர், குறிப்புவினைமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர்; (நன். 152,உரை.)

DSAL


அல்வழிப்புணர்ச்சி - ஒப்புமை - Similar