தெய்வப்புணர்ச்சி
theivappunarchi
முன்பின் அறியாத ஆணும் பெண்ணும் எதிர்பாராத நிலையில் கண்டு காதலித்துக் கூடும் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இயற்கைப்புணர்ச்சி. தெய்வப்புணர்ச்சி செம்ம றுணிந்தது (திருக்கோ. 7, கொளு). (Akap.) Union of lovers brought about by destiny;
Tamil Lexicon
teyva-p-puṇarcci ,
n.id.+.
(Akap.) Union of lovers brought about by destiny;
See இயற்கைப்புணர்ச்சி. தெய்வப்புணர்ச்சி செம்ம றுணிந்தது (திருக்கோ. 7, கொளு).
DSAL