Tamil Dictionary 🔍

உள்ளப்புணர்ச்சி

ullappunarchi


தலைவனும் தலைவியும் உள்ளத்தால் கூடும் கூட்டம் , இருவருள்ளமும் ஒன்று படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்யுறுபுணர்ச்சி; தலைவவனுந் தலைவியும் உள்ளத்தாற் கூடுங்கூட்டம். முன்ன ருள்ளப்புணர்ச்சி யுரியதாகும் (இலக். வி. 404) Union of lovers, in mind, dist. fr.

Tamil Lexicon


, ''s.'' Imaginary gratification of lust, கருத்துப்புணர்ச்சி--opp. to மெய்யுறுபுணர்ச்சி.

Miron Winslow


uḷḷaa-p-puṇarcci
n. id. +.
Union of lovers, in mind, dist. fr.
மெய்யுறுபுணர்ச்சி; தலைவவனுந் தலைவியும் உள்ளத்தாற் கூடுங்கூட்டம். முன்ன ருள்ளப்புணர்ச்சி யுரியதாகும் (இலக். வி. 404)

DSAL


உள்ளப்புணர்ச்சி - ஒப்புமை - Similar