Tamil Dictionary 🔍

களவுப்புணர்ச்சி

kalavuppunarchi


தலைவனும் தலைவியும் பிறர் அறியாது தனியிடத்தில் கூடுகை ; கற்பிற்கு முன்பு நிகழும் ஒழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனுந் தலைவியும் பிறரறியாது தனியிடத்தில் எதிர்ப்பட்டுக் கூடுகை Clandestine union between lovers before marriage without the knowledge of others;

Tamil Lexicon


, ''s.'' Illicit cohabi tation.

Miron Winslow


Kaḷavu-p-puṇarcci,
n. id. +.
Clandestine union between lovers before marriage without the knowledge of others;
தலைவனுந் தலைவியும் பிறரறியாது தனியிடத்தில் எதிர்ப்பட்டுக் கூடுகை

DSAL


களவுப்புணர்ச்சி - ஒப்புமை - Similar