Tamil Dictionary 🔍

விகாரப்புணர்ச்சி

vikaarappunarchi


நிலைமொழிவருமொழிகளின் முதலிடைகடைகளில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல்களாகிய சந்திவேறுபாடு. (நன். 154.) (Gram.) Combination of words with augmentation, change or elision of letters, opp. to iyalpu-puṇarcci;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Changes of letters in the combination of words, being of three kinds: தோன்றல், திரிதல் and கெடுதல்--''oppos. to'' இயல்புப்புணர்ச்சி.

Miron Winslow


vikāra-p-puṇarcci
n. id.+.
(Gram.) Combination of words with augmentation, change or elision of letters, opp. to iyalpu-puṇarcci;
நிலைமொழிவருமொழிகளின் முதலிடைகடைகளில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல்களாகிய சந்திவேறுபாடு. (நன். 154.)

DSAL


விகாரப்புணர்ச்சி - ஒப்புமை - Similar