இயல்புபுணர்ச்சி
iyalpupunarchi
மாறுபாடின்றிச் சொற்கள் ஒன்றோடொன்று இயைந்து நிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விகாரமின்றிச் சொற்கள் புணர்வது. (நன். 153, உரை.) Combination of words without augmentation, change or elision;
Tamil Lexicon
iyalpu-puṇarcci
n. இயல்பு+. (Gram.)
Combination of words without augmentation, change or elision;
விகாரமின்றிச் சொற்கள் புணர்வது. (நன். 153, உரை.)
DSAL