Tamil Dictionary 🔍

கள்ளப்புணர்ச்சி

kallappunarchi


பெற்றோரறியாமல் தலைமக்கள் தாமேக்கூடுங் கூட்டம். (நம்பியகப்.34) Secret union between lovers before marriage without the knowledge of parents;

Tamil Lexicon


, ''s.'' Illicit inter course of the sexes.

Miron Winslow


Kaḷḷa-p-uṇarcci,
n. id. +.
Secret union between lovers before marriage without the knowledge of parents;
பெற்றோரறியாமல் தலைமக்கள் தாமேக்கூடுங் கூட்டம். (நம்பியகப்.34)

DSAL


கள்ளப்புணர்ச்சி - ஒப்புமை - Similar