Tamil Dictionary 🔍

நல்வாக்கு

nalvaakku


நன்னிமித்தமான சொல் ; வேண்டுகோட் சொல் ; வாழ்த்துரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்னிமித்தமான வார்த்தை. 1. Good, auspicious word; வேண்டுகோட்சொல். Loc. 2. Word of entreaty; ஆசீர்வாதம். 3. Blessing;

Tamil Lexicon


nal-vākku,
n. id. + .
1. Good, auspicious word;
நன்னிமித்தமான வார்த்தை.

2. Word of entreaty;
வேண்டுகோட்சொல். Loc.

3. Blessing;
ஆசீர்வாதம்.

DSAL


நல்வாக்கு - ஒப்புமை - Similar