அல்லியன்
alliyan
தன் குழுவைப் பிரிந்த யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்குழுவைப் பிரிந்த யானை. (w.) Stray elephant separated from the fold;
Tamil Lexicon
s. hermophrodite, அலி; stray elephant.
J.P. Fabricius Dictionary
, [alliyṉ] ''s.'' [''com.'' அலியன்.] A single elephant separated from the fold, தன்குழுவைப்பிரிந்தயானை. ''(Rott.)''
Miron Winslow
alliyaṉ
n. prob. அல்4. [M. alliyan.]
Stray elephant separated from the fold;
தன்குழுவைப் பிரிந்த யானை. (w.)
DSAL