அல்லிகம்
allikam
பேய்க்கொம்மட்டிக் கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ.அ.) Colocynth. See பேய்க்கொம்மட்டி.
Tamil Lexicon
பேய்க்கும்மட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [allikm] ''s.'' A creeper, பேய்க்கொ ம்மட்டி, Cucumis colocynthis, ''L.''
Miron Winslow
allikam
n. U. alkam.
Colocynth. See பேய்க்கொம்மட்டி.
(மூ.அ.)
DSAL