அல்லி
alli
ஆம்பல் ; வெள்ளாம்பல் ; தாமரை ; காயாம்பூ ; அகவிதழ் ; பூந்தாது ; அல்லியரிசி ; இளவேர் ; இரவு ; அலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலி. (பொதி. நி.) Hermaphrodite; ஆம்பல். (மூ.அ.) 1. Water-lily, Nymphaea lotus; (பிங்.) 2. White water-lily. See வெள்ளாம்பல். இளவேர். (J.) 8. New root, shoot; (பிங்) 7. Iron-wood tree. See காயா. அல்லியரிசி. (சீவக. 355.) 6. Lily seeds; பூந்தாது. (W.) 5. Filament of a stamen; அகவிதழ். (பிங்.) 4. Inner flower petals, opp. to புல்லி; அல்லிமாதர் புல்க. (திவ். பெரியதி.1, 7, 9). 3. Lotus. See தாமரை.
Tamil Lexicon
s. waterlily, ஆம்பல்; 2. lotus, தாமரை; 3. shoot, இளவேர்; 4. night. கருவல்லி, செவ்வல்லி, வெள்ளல்லி, the different kinds of (அல்லி) waterlily. அல்லியான், Brahma, the lotus-born.
J.P. Fabricius Dictionary
, [alli] ''s.'' The lily, ஆம்பல், Nym ph&ae; rubra, ''L.'' 2. Inner petals of the lotus, அகவிதழ். 3. The filament of the flower, பூந்தாது. 4. The காயா tree. 5. Night. இரா; [''ex'' அல், night--a night flower, or not--not a day flower.] ''(p.)'' 6. [prov.] A new root shooting out. இளவேர்.
Miron Winslow
alli
n. அல்1. [M. alli.] [T. alli.]
1. Water-lily, Nymphaea lotus;
ஆம்பல். (மூ.அ.)
2. White water-lily. See வெள்ளாம்பல்.
(பிங்.)
3. Lotus. See தாமரை.
அல்லிமாதர் புல்க. (திவ். பெரியதி.1, 7, 9).
4. Inner flower petals, opp. to புல்லி;
அகவிதழ். (பிங்.)
5. Filament of a stamen;
பூந்தாது. (W.)
6. Lily seeds;
அல்லியரிசி. (சீவக. 355.)
7. Iron-wood tree. See காயா.
(பிங்)
8. New root, shoot;
இளவேர். (J.)
alli
n. perh. அலி.
Hermaphrodite;
அலி. (பொதி. நி.)
DSAL