அலைசு
alaisu
அலசு, III. v. t. rinse a vessel, wash, கழுவு; 2. shake, agitate, கலக்கு; v. i. be lazy - ஒருவன் பான்மை ஆராய்ந்து அலைசிப் பார்க்க, to investigate one's nature. அலைசிக் குடிக்க, to drink liquid food with its sediment after shaking the vessel.
J.P. Fabricius Dictionary
, [alaicu] கிறேன், அலைசினேன், வேன், அலைச, ''v. a.'' To wash, rinse, shake as water in a bottle, நீரிலலைச. ''(c.)''
Miron Winslow