Tamil Dictionary 🔍

அலையெறிதல்

alaiyerithal


வெகுதூரம் பருவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா.1, வ்யா.). To spread abroad;

Tamil Lexicon


alai-y-eṟi-
v.intr. அலை3+.
To spread abroad;
வெகுதூரம் பருவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா.1, வ்யா.).

DSAL


அலையெறிதல் - ஒப்புமை - Similar