Tamil Dictionary 🔍

அடையல்

ataiyal


அடைகை. சாயலு ளடையலுற் றிருந்தேன் (தேவா.154,7). 1. Reaching; செருப்பு வகை. பரிபா.21,7.) 2. Kind of sandals;

Tamil Lexicon


எல்லாம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any thing settled, drifted, deposited. 2. All. 3. A verbal from அடை.

Miron Winslow


aṭaiyal
n. அடை1-.
1. Reaching;
அடைகை. சாயலு ளடையலுற் றிருந்தேன் (தேவா.154,7).

2. Kind of sandals;
செருப்பு வகை. பரிபா.21,7.)

DSAL


அடையல் - ஒப்புமை - Similar